மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

ஜம்மு காஷ்மீரின் ஆர்னியா பகுதிக்கு அருகே, புதன்கிழமை காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி, பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

News image

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

Updated On :2 ஜூன் 2021, 7:23 am


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஆர்னியா பகுதிக்கு அருகே, புதன்கிழமை காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி, பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

இதற்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர். சில நிமிடங்க இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்தியா - பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான கட்டுப்பாட்டு ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி ஒப்பந்தமான பிறகு, பாகிஸ்தான் நடத்தும் இரண்டாவது அத்துமீறல் நடவடிக்கை இதுவாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.