பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வங்கதேசத்திலிருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை கொண்டு வரும் கும்பல் கைது

இந்தியா - வங்கதேச எல்லையில், கள்ள ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடும் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைத செய்துள்ளனர்.

News image

வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை கொண்டு வரும் கும்பல் கைது

Updated On :8 ஜூன் 2021, 7:56 am


புது தில்லி: இந்தியா - வங்கதேச எல்லையில், கள்ள ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடும் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைத செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவுக்குள் கள்ள நோட்டை கொண்டு வரும் மிகப்பெரிய கும்பலைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 67வது பட்டாலியன் படை வீரர்கள், ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், இருவருமே இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள ரூபாய் நோட்டுகள் வங்கதேசத்திலிருந்து துப்ரு வழியாக இந்திய எல்லைக்குள் கொண்டு வரப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.