மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரோனா பரிசோதனை செய்யாததால் அனுமதி மறுப்பு: தில்லி விமான நிலையத்தில் பயணி ரகளை

தில்லி விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை சான்று இல்லாத பயணியை அனுமதிக்க மறுத்ததால், ரகளையில் ஈடுபட்ட பயணியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

News image
Updated On :22 ஜூன் 2021, 9:06 am

DIN

தில்லி விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை சான்று இல்லாத பயணியை அனுமதிக்க மறுத்ததால், ரகளையில் ஈடுபட்ட பயணியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

தில்லியிலிருந்து மும்பை செல்லும் விஸ்டாரா விமானத்தில் செல்ல காத்திருந்த பயணியிடம் கரோனா பரிசோதனை சான்று இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்டது.

YouTube video thumbnail

இதனால் கோபமடைந்த பயணி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை கைது செய்த மத்திய தொழிற்படையினர் தில்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

நாடு முழுவதும் கரோனா அலை பரவலை தொடர்ந்து விமானங்களில் பயணம் செய்வதற்கு கரோனா பரிசோதனை செய்த சான்று கட்டாயமக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.