ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேஜஸ்வி யாதவ்

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் புதன்கிழமை முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

News image
ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேஜஸ்வி யாதவ்
Updated On :30 ஜூன் 2021, 3:01 pm

DIN

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் புதன்கிழமை முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் ராஷ்டிரிர ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் தவணை ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியை புதன்கிழமை செலுத்திக் கொண்டார்.

அவருடன் அவரது சகோதரர் தேஜ் பிரதாப்பும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.