புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சுற்றுலாவை மேம்படுத்த ஸ்ரீநகரை அழகூட்டும் பணிகள் தீவிரம்

இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ஸ்ரீநகரை பொலிவுறும் நகராக மாற்றும் திட்டத்தின் கீழ் அழகூட்டும் பணிகளை ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

News image
சுற்றுலாவை மேம்படுத்த ஸ்ரீநகரை அழகூட்டும் பணிகள் தீவிரம்
Updated On :4 மார்ச் 2021, 7:43 am

PTI


ஸ்ரீநகர்: இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ஸ்ரீநகரை பொலிவுறும் நகராக மாற்றும் திட்டத்தின் கீழ் அழகூட்டும் பணிகளை ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள மேம்பாலத் தூண்களில், ஜம்மு - காஷ்மீரின் பாரம்பரியத்தை உணர்த்தும் ஓவியங்களைத் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஸ்ரீநகரை பொலிவுறும் நகராக மாற்றும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாக ஸ்ரீநகர் பொலிவுறும் நகரத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரை பொலிவுறும் நகர திட்டத்தின் குழ் அழகூட்டுவதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பதால், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் உயரும் என்று மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.