திருநங்கைகள் ரத்த தானம் செய்யத் தடை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
நாட்டில் திருநங்கைகள் ரத்த தானம் செய்ய தடை விதிக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.










