ரமலான் பண்டிகை: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வு தேதிகள் மாற்றம் - முழு அட்டவணை
ரமலான் பண்டிகையின் போது நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரமலான் பண்டிகையின்போது நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு மாற்றம்








