/

மகாராஷ்டிரத்தில் மேலும் 10,216 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 10,216 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image

மகாராஷ்டிரத்தில் மேலும் 10,216 பேருக்கு கரோனா

Updated On :5 மார்ச் 2021, 3:36 pm

மகாராஷ்டிரத்தில் புதிதாக 10,216 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மேலும் 6,467 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 53 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 21,98,399 ஆக உயர்ந்துள்ளது. இதில் 20,55,951 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 52,393 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி இன்னும் 88,838 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.