மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மேற்கு வங்க ஆளுநர்

மேற்கு வங்க ஆளுநர் ஜனதீப் தங்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தங்கர் முதல் கரோனா தடுப்பூசியை இன்று காலை செலுத்திக்கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மேற்கு வங்க ஆளுநர்

Updated On :11 மார்ச் 2021, 7:55 am

மேற்கு வங்க ஆளுநர் ஜனதீப் தங்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தங்கர் முதல் கரோனா தடுப்பூசியை இன்று காலை செலுத்திக்கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

அலிபூரில் உள்ள கம்மன்ட் மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணியளவில் ஆளுநர் மற்றும் அவரது மனைவியும் கரோனா தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்டனர். 

இருவரும் தற்போது நலமாக உள்ளதாக மூத்த சுகாதார அதிகாரி கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்திய பின்பு கம்மன்ட் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.