கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகவும் மந்தமாக இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கவலை தெரிவித்துள்ளது.
இதுபற்றி மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"இதுவரை மொத்த மக்கள் தொகையில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் சென்றால் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க பல ஆண்டுகள் ஆகும்.
ஏராளமானவர்கள் இரண்டாவது முறை செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை. இது மிகப் பெரிய பிரச்னை.
எனவே மத்தியப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் மற்றும் மாநில, யூனியன் பிரதேச காவல் துறையினர் பரிந்துரைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு அறிவுறுத்துகிறது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

அமெரிக்கா - ஈரான் 45 நாள்கள் போர்நிறுத்த அறிவிப்பு?

புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, இளைஞர்களுக்கு ரூ. 2,000, மருத்துவக் காப்பீடு ரூ. 20 லட்சம்! - ராகுல்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


