புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

அதிகரிக்கும் கரோனா: முதல்வர்களுடன் மார்ச் 17-இல் பிரதமர் ஆலோசனை

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 17-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

News image

கோப்புப்படம்

Updated On :15 மார்ச் 2021, 5:18 pm


நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 17-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

காணொலி வாயிலாக நடைபெறும் ஆலோனைக் கூட்டம் காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்களிடமிருந்து கள நிலவரம் குறித்து கருத்துகள் கேட்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில் கரோனா பரவலைத் தடுக்க வியூகங்கள் வகுக்கப்படவுள்ளன.

கடந்த காலங்களிலும் கரோனா தொற்று தீவிரமாக இருந்த நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி கரோனாவைத் தடுப்பதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.