ஏழைகளுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த மாயாவதி வலியுறுத்தல்
நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏழை மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.










