47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜஸ்தான்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூவர் பலி

ராஜஸ்தானின் சித்தோர்கர் நகரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :19 மார்ச் 2021, 7:50 am

DIN

ராஜஸ்தானின் சித்தோர்கர் நகரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். 

சித்தோர்கர் மாவட்டத் தலைமையகத்தின் சதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரதாப் நகரின் கெடா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சித்தோர்கர் துணை போலீஸ் சூப்பிரண்டு அமித் குமார் இதுகுறித்து, 'வீட்டில் எரிவாயு கசிந்து ஏதோ வெடித்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டின் மேற்கூரை சரிந்துள்ளது. வீட்டில் இருந்த மூவர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களது நிலையும் கவலைக்கிடமாக உள்ளது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.