கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே இன்று காலமானார்.
கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே. இவர், நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார்.
இந்த நிலையில் ஹரிஷ் சாண்டே இன்று அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 85 ஆகும். மறைந்த ஹரிஷ் சாண்டேவுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.
மேலும் இவர் 1980-90 ஆண்டுகளில் அமைச்சராகவும், 1990-95 ஆண்டுகளில் எம்பியாகவும் பதவிவகித்திருக்கிறார்.
ஹரிஷ் சாண்டே மறைவுக்கு மத்திய அமைச்சர் ஆயுஷ் ஸ்ரீபாத் நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


