நாகாலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2-ஆக பதிவு
நாகாலாந்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.2-ஆக பதிவாகியுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
நாகாலாந்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.2-ஆக பதிவாகியுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தின் தென்கிழக்கில் டியூன்சாங் பகுதியில் இன்று (மார்ச் 21) காலை 10.36 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
10 கிலோமீட்டர் ஆழத்தில் சுமார் 21 நிமிடங்களுக்கு நீடித்த இந்த நில அதிர்வில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி மற்றும் நிலநடுக்கத்தின் ஆழம் ஆகியவை அடுத்த சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக கணக்கிடப்படும் என்று நில அதிர்வு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...