சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கர்நாடகத்தில் 2010 பேருக்கு கரோனா தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2010 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,73,657ஆக உயர்ந்துள்ளது.

News image

கர்நாடகத்தில் 2010 பேருக்கு கரோனா தொற்று

Updated On :23 மார்ச் 2021, 12:53 pm

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2010 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,73,657ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவுக்கு இன்று மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,449ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 677 பேர் குணமடைந்தனர்.

இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9,45,594ஆக உயர்ந்துள்ளது. 15,595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.