சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் சல்மான்கான்

நடிகர் சல்மான் கான் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

News image
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் சல்மான்கான்
Updated On :24 மார்ச் 2021, 3:56 pm

DIN

நடிகர் சல்மான் கான் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் சல்மான்கான் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த சல்மான்கானை ரசிகர் எடுத்த புகைப்படம் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.