திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கரோனாவிலிருந்து மீண்ட இந்திய கால்பந்து அணியின் கேப்டன்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி குணமடைந்தார்.

News image

சுனில் சேத்ரி

Updated On :28 மார்ச் 2021, 10:03 am

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி குணமடைந்தார். 

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. இவருக்கு கடந்த 11ஆம் தேதி கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.

இந்தத் தகவலை அவர் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.