நாடு முழுவதும் ஒரே நாளில் 68,020 போ் கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் இன்று ஒரே நாளில் 68,020 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,20,39,644-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 1,13,55,993 போ் குணமடைந்தனா். 5,21,808 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். தொற்றால் பாதிக்கப்பட்ட 291 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அளித்த தகவலின்படி, கடந்த நேற்று வரை நாடு முழுவதும் மொத்தம் 24,18,64,161 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 9,13,319 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நாடு முழுவதும் இதுவரை 6,05,30,435 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபா் 16-ஆம் தேதி ஒரே நாளில் 63,371 போ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னா் தற்போது ஒரே நாளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 68,020-ஐ எட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை


