ஆமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
ஆகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில்(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்)கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள், ஒரு பேராசிரியர் என 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று கரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாக ஆமதாபாத் மாநகராட்சியின் சுகாதார அதிகாரி மெஹுல் ஆச்சார்யா தெரிவித்தார்.
தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தனிமையில் வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் இங்கு மாணவர்கள் மற்றும் இப்பகுதி மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இப்பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈஸ்டர் திருநாள் வழிபாடு!

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

சமூக ஊடகங்களிலிருந்து விலகினார் விஷ்ணு விஷால்!

விஜய்யை பார்க்கச் சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்குவது வருத்தமளிக்கிறது: காளியம்மாள்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


