கேரளத்தில் புதிதாக 2,653 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் 49,427 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5.37 சதவிகிதமாக உள்ளது. கரோனா தொற்றுக்கு மேலும் 15 பேர் பலியானது இன்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,621 ஆக உயர்ந்துள்ளது.
கேரளத்தில் இதுவரை மொத்தம் 10,94,404 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 25,249 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்டர் மியாமியின் புதிய திடலில் கோல் அடித்த மெஸ்ஸி..! 5 போட்டிகளிலும் தோல்வியுறாமல் ஆதிக்கம்!

Vote For TVK! ரசிகர்களுக்கு பதிலளித்த நடிகர் ஜெய்!
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

தப்பா முடிவு பண்ணீங்கனா பனையூர் வாசலில் நிற்க வேண்டியிருக்கும்: பெரம்பூரில் அன்புமணி பிரசாரம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


