சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு
தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அண்மைக் காலமாக சமையல் எரிவாயு உருளை விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது ரூ.10 குறைந்துள்ளது.
தேர்தலையொட்டி கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலையும் குறைந்து வருகிறது. இந்நிலையில், சமையல் எரிவாயு உருளையின் விலையும் சற்று குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலிண்டர் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரையிலான 3 மாத காலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கூடுதலாக ரூ. 175 என்ற அளவு உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...