/

எந்த மாநிலத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை: ராஜேஷ் பூஷண்

நாட்டில் எந்த மாநிலத்திலும் கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

News image

ராஜேஷ் பூஷண் (கோப்புப்படம்)

Updated On :31 மார்ச் 2021, 10:54 am

நாட்டில் எந்த மாநிலத்திலும் கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் பேசியதாவது, ''மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் விவரங்களை அரசின் இணையதளத்தில் பதிவிட வேண்டும்'' எனவும் மாநில சுகாதாரத்துறையினரைக் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.