ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் கரோனாவுக்கு பலி

பிகார் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்த கேஷவ் மோகன் (40) கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியானார்.

News image
உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் கரோனாவுக்கு பலி
Updated On :1 மே 2021, 12:15 pm

DIN


புது தில்லி: பிகார் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்த கேஷவ் மோகன் (40) கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியானார்.

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மோகன், இன்று காலை உயிரிழந்ததாகவும், அவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றுவது மற்றும் சஹாரா குழுமம் சார்பிலும், அதன் தலைவர் சுபத்ரா ராய் தரப்பிலும் இவர் ஆஜராகி வந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.