மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாமில் நாளை கூடுகிறது முதல் அமைச்சரவைக் கூட்டம்

அசாம் மாநில முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்றதைத் தொடர்ந்து முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை (மே 11) நடைபெறுகிறது.

News image

ஹிமந்த விஸ்வ சர்மா

Updated On :10 மே 2021, 9:48 am

அசாம் மாநில முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்றதைத் தொடர்ந்து முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை (மே 11) நடைபெறுகிறது.

இதில் கரோனா பரவல் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இது குறித்து பேசிய முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, அசாமில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. நாளை அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கரோனா பரவல் குறித்து அனைத்துத் தரப்பிலிருந்தும் கருத்துகள் கேட்கப்படவுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.