பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

வங்கதேச நாடாளுமன்றத்தைத் தாக்க முயற்சி: 2 தீவிரவாதிகள் கைது

டாக்காவில் உள்ள நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இரண்டு தீவிரவாதிகளை வங்கதேச காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

News image

வங்கதேச நாடாளுமன்றத்தைத் தாக்க முயற்சி: 2 தீவிரவாதிகள் கைது

Updated On :13 மே 2021, 7:45 am

டாக்காவில் உள்ள நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இரண்டு தீவிரவாதிகளை வங்கதேச காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

தடைசெய்யப்பட்ட அமைப்பான அன்சார் அல் இஸ்லாத்தைச் சேர்ந்த 22 வயதான அபு சாகிப் மற்றும் தீவிர சொற்பொழிவாளர் அலி ஹாசன் ஒசாமா ஆகிய இரு தீவிரவாதிகளும் மே 6ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

பப்னா மாவட்டத்தைச் சேர்ந்த சிராஜ்கஞ்சில் உள்ள கல்லூரி மாணவர் சாகிப், ஒசாமாவின் வார்த்தைகளால் தூண்டப்பட்டு, நாடாளுமன்றத்தைத் தாக்க வந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.