வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

கரோனா பரவலைத் தொடர்ந்து வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு 
வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு 
Updated on
1 min read

கரோனா பரவலைத் தொடர்ந்து வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனாவின் இரண்டாம் அலை நிகழ்ந்து வருகின்றது. பல மாநிலங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், வங்கதேசத்தில் முன்னதாக ஏப்ரல் 14 முதல் 21 வரை ஊரடங்கு அறிவித்தது. பின்னர், மே 16 வரை நீட்டித்தது. தற்போது மீண்டும் மே 23 ஊரடங்கு நீட்டித்துள்ளது. 

ஊரடங்கில் உணவகத்தில் பார்சல் சேவைகள் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவது நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com