ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
ஜம்மு-காஷ்மீரின் கோடாவில் புதன்கிழமை ரிக்டர் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


ஜம்மு-காஷ்மீரின் கோடாவில் புதன்கிழமை ரிக்டர் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன்கிழமை மதியம் 2.34 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கோடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கடியில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக இன்று காலை நேபாளத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...