பஞ்சாப்பில் விமானப்படையின் மிக்-21 விமானம் விழுந்து விபத்து
பஞ்சாப் மாநிலம் மோகா பகுதியில் புதன்கிழமை இரவு விமானப்படையின் மிக்-21 விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியுள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 8:16 pm

பஞ்சாப் மாநிலம் மோகா பகுதியில் புதன்கிழமை இரவு விமானப்படையின் மிக்-21 விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியுள்ளது.
அன்றாட பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...