மும்பை: மகாராஷ்டிரம் மாநில காவல்துறையின் சி -60 பிரிவுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலம் கட்சிரோலி எட்டப்பள்ளி வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் குறைந்தது மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆறு மாவோயிஸ்ட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. சந்தீப் பாட்டீல் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


