கரோனா தொற்று பரவலால் அசாம் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் விதமாக ஜூன் 5 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. இந்தப் பொதுமுடக்கத்தின் போது கடைகள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பிற்பகல் 1 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6221 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரா் கோயில் தேரோட்டம்

கடலூரில் வாக்கு எண்ணிக்கை பணியாளா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு

பருத்தி சாகுபடி: வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

கொற்றவன்குடி ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


