வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்வதே விவசாயிகள் போராட்டத்திற்குத் தீர்வு: ப.சிதம்பரம் கருத்து
புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.










