பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 23 தலிபான் தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் மொத்தம் 23 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

News image

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 23 தலிபான் தீவிரவாதிகள் பலி

Updated On :28 மே 2021, 8:20 am

ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் மொத்தம் 23 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் அறிக்கையின்படி, 

வியாழக்கிழமை பிற்பகல் ஷோல்கரா மாவட்டத்தின் போடனா காலா கிராமத்தில் இந்த வான்வழித் தாக்குதல் தொடங்கப்பட்டது. இதில்  ஆயுதமேந்திய 23 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலின்போது, மூன்று வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பால்க் மாகாணத்தின் சில பகுதிகளில் மசார்-இ-ஷெரீப்பை அதன் தலைநகராகக் கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாதிகள் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.