உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் ஒரு சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உ.பி. தலைமைச் செயலாளர் ஆர்.கே.திவாரி கூறுகையில், ஜூன் 1 முதல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள கடைகள் மற்றும் சந்தைகள் திறக்க அனுமதிக்கப்படும்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார இறுதி கட்டுப்பாடுகள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


