இந்தியாவில் இதுவரை 106.31 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 12,77,542 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,06,31,24,205 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 41,89,13,774 இரண்டாம் தவணை - 14,24,08,610 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 17,49,26,935 இரண்டாம் தவணை - 9,64,66,823 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,97,79,956 இரண்டாம் தவணை - 6,67,18,785 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,79,141 இரண்டாம் தவணை - 92,24,881 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,71,702 இரண்டாம் தவணை - 1,59,33,598 |
| மொத்தம் | 1,06,31,24,205 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ரூ. 34.79 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கான தீா்மானம் நிறைவேற்றம்

அழகான (அமைதியான) காஷ்மீர்!
லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

மீனாட்சி அபாரம்: காலிறுதிக்கு தகுதி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



