காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் பிரதமர் மோடி
தீபாவளியைக் கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி காஷ்மீரில் உள்ள நௌசெரா பகுதியில் ராணுவ வீரர்களைச் சந்தித்து உரையாடி வருகிறார் .
அதில் ஒரு பகுதியாக இனிப்புகளை ராணுவ வீரர்களுக்கு வழங்கி அவர்களுக்கு தன் வாழ்த்துக்களைப் பரிமாறினார்.
இனிப்புகள் வழங்கிய பின் ராணுவத்தினரிடம் பேசிய மோடி ,’ நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன் . சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் இந்தியவர் அனைவரும் பெருமைப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்ததோடு தாக்குதல்களில் இறந்த வீரர்களுக்கு தன்னுடைய மரியாதையை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


