திரிபுராவில் உள்ள எல்லையில் கடத்தலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
திரிபுராவின் எல்லைப் பகுதியில் போதைப் பொருளைக் கடத்திச் சென்றவரக்ளை பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அம்மாநிலத்தில் தொடர்ந்து போதைப் பொருளை அண்டை நாடான வங்கதேசத்திற்கும் மற்ற பகுதிகளுக்கும் கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முந்தினம் (நவ.4) பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.
மேலும் மற்றொரு பகுதியில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்களிடமிருந்து அவற்றைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


