நாளை (நவ.17) முதல் திறக்கப்படுகிறது கர்தார்பூர் வழித்தடம்
சீக்கியர்களின் புனிதத் தலமாக கருதப்படும் குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள நாளை முதல் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட உள்ளது.

நாளை (நவ.16) முதல் திறக்கப்படுகிறது கர்தார்பூர் வழித்தடம்









