காஷ்மீர்: இளம் பெண் மீது அமிலம் வீச்சு
காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியன் பகுதியில் அமிலத்தை வீசியதால் பெண் பாதிக்கப்பட்டார்.

காஷ்மீர்: இளம் பெண் மீது அமிலம் வீச்சு

காஷ்மீர்: இளம் பெண் மீது அமிலம் வீச்சு
காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியன் பகுதியில் அமிலத்தை வீசியதால் பெண் பாதிக்கப்பட்டார்.
ஷோபியன் மாவட்டத்தில் உள்ள க்ரால் செக் கிராமத்தைச் சேர்ந்த பெண் மீது அடையாளம் தெரியாத நபர் அமிலத்தை வீசியதில் அப்பெண்ணின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் , ‘அமிலத்தின் வீரியத்தால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம்.ஆனால், அங்கிருந்து ஸ்ரீநகருக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...