நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,166 பேருக்கு தொற்று: 23,624 பேர் மீட்கப்பட்டனர்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,166 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

காய்கறி விற்பனையாளர் ஒருவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சுகாதார பணியாளர்.









