ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காஷ்மீர்: தீவிரவாதிகளுடனான மோதலில் 2 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளநிலை ஆய்வாளரும் ராணுவ வீரரும் பலியாகியிருக்கிறார்கள்.

News image
காஷ்மீர்: தீவிரவாதிகளுடனான மோதலில் 2 ராணுவ வீரர்கள் பலி
Updated On :15 அக்டோபர் 2021, 5:52 am

DIN

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளநிலை ஆய்வாளரும் ராணுவ வீரரும் பலியாகியிருக்கிறார்கள்.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நார்காஸ் வனப்பகுதியில் நேற்று(அக்-14) தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை உறுதி செய்த பின் ராணுவ சிறப்பு படையினரும் காவல்துறையும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது இருதரப்பிற்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இன்று அவர்கள் இருவரும் உயிரிழந்திருப்பதாக ராணுவத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் இறந்தவர்களில் ஒருவர் ராணுவ இளநிலை ஆய்வாளர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.