மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இமாச்சலில் நிலநடுக்கம்

இமாச்சல் பிரதேசத்தின் மனாலியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

News image

இமாச்சலில் நிலநடுக்கம்

Updated On :26 அக்டோபர் 2021, 5:16 am

இமாச்சல் பிரதேசத்தின் மனாலியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில்  4.6 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 108 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.

மேலும் நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக சில நாட்களுக்கு முன் தென்மேற்கு கிரீஸில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.