மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அக்.30-ல் கோவா செல்கிறார் ராகுல் காந்தி

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி கோவாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார்.

News image

ராகுல் காந்தி (கோப்புப் படம்)

Updated On :26 அக்டோபர் 2021, 11:02 am

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி கோவாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார்.

கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் வியூகங்களை வகுக்க தொடங்கிவுள்ளனர்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்வதற்காக வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி ராகுல் காந்தி கோவா பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின்போது, சுரங்கத் தடையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மீனவர்களை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.