நாட்டில் 104.04 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 104.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் இதுவரை 104.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 49,09,254 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,04,04,99,873 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 41,26,09,938
இரண்டாம் தவணை - 13,34,07,626
முதல் தவணை - 17,33,06,910
இரண்டாம் தவணை - 9,35,00,396
முதல் தவணை - 10,88,31,281
இரண்டாம் தவணை - 6,50,88,045
முதல் தவணை - 1,03,78,578
இரண்டாம் தவணை - 91,82,272
முதல் தவணை - 1,83,70,444
இரண்டாம் தவணை - 1,58,24,383
1,04,04,99,873
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...