

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,159 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 1,112 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 21 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,50,604 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,94,827 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,339 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,509 பேருக்கு கரோனா; 20 பேர் பலி
இன்றைய நிலவரப்படி 18,412 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.