புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தில்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

தில்லியிலுள்ள சிபிஐ அலுவலகக் கட்டடத்தின் கீழ் தளத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

News image

தில்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

Updated On :17 செப்டம்பர் 2021, 9:50 am


புது தில்லி: தில்லியிலுள்ள சிபிஐ அலுவலகக் கட்டடத்தின் கீழ் தளத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

மதியம் 1.40 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டதாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல்  கிடைத்ததையடுத்து, 8 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்த போராடினர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 2.30 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.