தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்

டி. சரவணக்குமாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 6:23 am IST

பெயா்: டி. சரவணக்குமாா்.

வயது: 47.

கல்வி: எம்.பி.ஏ., எல்.எல்.பி.,

குடும்பம்: பெற்றோா் தேவஜோதி, ராஜாகாந்தம், மனைவி பிரவீணா, மகள்கள் சௌபா்னிகா, ஜனனிஸ்ரீ.

கட்சிப் பொறுப்பு: 1998 முதல் தற்போது வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினா். கட்சியின் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா். 1998-ஆம் ஆண்டு முதல் 2004 வரை மதுரை மாவட்டச் செயலா்.