'ஆகாஷ் பிரைம்' ஏவுகணை சோதனை வெற்றி
நிலத்திலிருந்து வானில் இலக்கைத் தாக்கி அழிக்கும் 'ஆகாஷ் பிரைம்' ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றி பெற்றது: டி.ஆர்.டி.ஓ.


நிலத்திலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் 'ஆகாஷ் பிரைம்' ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றி பெற்றது.
ஒடிசாவின் சந்திப்பூரில் பரிசோதனைக்காக ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
'ஆகாஷ் பிரைம்' ஏவுகணை ஆளில்லா விமானங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையை மேம்படுத்தியபின், விமானத்தில் இருந்து பரிசோதிக்க மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...