'விவசாயிகள் போராட்டத்தில் ஊடகங்களும் இணைய வேண்டும்'
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களும் விவசாயிகளுடன் இணைய வேண்டும் என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார்.
'விவசாயிகள் போராட்டத்தில் ஊடகங்களும் இணைய வேண்டும்'