
ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு நாள் அதிகபட்சமாக 88.13 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 55,47,30,609 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆப்கனில் தலிபான் ஆட்சி: அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலா?
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது |
முதல் தவணை - 20,20,24,963 இரண்டாம் தவணை - 1,61,02,484 |
45 - 59 வயது |
முதல் தவணை - 11,87,86,699 இரண்டாம் தவணை - 4,64,06,915 |
60 வயதுக்கு மேல் |
முதல் தவணை - 8,17,46,204 இரண்டாம் தவணை - 4,06,60,707 |
சுகாதாரத்துறை |
முதல் தவணை - 1,03,50,941 இரண்டாம் தவணை - 81,20,754 |
முன்களப் பணியாளர்கள் |
முதல் தவணை - 1,82,86,002 இரண்டாம் தவணை - 1,22,44,940 |
மொத்தம் | 55,47,30,609 |